RRக்கு எதிராக மொயீனின் அதிரடி IPL லீக் வரலாற்றில் ஒரு சிஎஸ்கே வீரரின் இரண்டாவது அதிவேக அரை சதமாகும்.
2014 இல் வான்கடே ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 16 பந்துகளில் அரை சதம் அடித்த சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்தபடியாக இப்போது மொயின் அலி முன்னேறியுள்ளதுடன் எம்எஸ் தோனியை மொயீன் பின்தள்ளினார்.
சென்னை சூப்பர் கிங்ஸின் (CSK) இறுதி லீக் நிலை ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு எதிராக மும்பையின் பிரபோர்ன் ஸ்டேடியத்தில் மொயீன் அலி அதிரடி சாகசம் நிகழ்த்தினார்.
ஐபிஎல் வரலாற்றில் CSK அணிக்கு 16 பந்துகளில் அதிவேக அரைசதம் – சுரேஷ் ரெய்னா vs PBKS 2014
19 பந்துகள் – மொயீன் அலி vs RR 2022
20 பந்துகள் – MS தோனி vs MI 2012
20 பந்துகளில் – அம்பதி ராயுடு vs MI 2012
IPL2022 இல் வேகமான அரைச்சதம் ?
பேட் கம்மின்ஸ் (KKR) – 14 பந்துகள் vs MI
மொயீன் அலி (CSK)- 19 பந்துகள் vs RR
ராகுல் திரிபாதி (SRH) – 21 பந்துகள் vs KKR
லியாம் லிவிங்ஸ்டோன் (PBKS) – 21 பந்துகள் vs GT
ஜானி பேர்ஸ்டோவ் (PBKS) -21 பந்துகள் RCB
ட்ரென்ட் போல்ட் வீசிய ஒரு ஓவரில் 26 ரன்கள் எடுத்த போது மொயின் அந்த ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு அடித்து, அதைத் தொடர்ந்து ஐந்து பவுண்டரிகளை விளாசினார்.
YouTube Link ?