தோனியை ஞாபகப்படுத்திய இஷன் கிஷன், சமூக வலைதளங்களில் பகிரப்படும் பாராட்டுகள் ..!

தோனியை ஞாபகப்படுத்திய இஷன் கிஷன், சமூக வலைதளங்களில் பகிரப்படும் பாராட்டுகள் ..!

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

நேற்று நடந்த போட்டியில் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் விக்கெட் காப்பாளராக செயல்பட்டால் Ishan Kishan மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழப்பு மேற்கொண்டு எல்லோருக்கும் தோனியை  ஞாபகப்படுத்தினார்.

 

இலங்கை அணித்தலைவர் ஷானகவை அறிமுக வீீரர் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் முறை மூலமாக ஆட்டமிழக்கச் செய்த கிஷன், தோனியின் பாணியில், தோனியின் கலையை கற்றுக்கொண்டு Stumping மேற்கொண்டதாக சமூக ஊடகங்களில் இஷன் கிஷன் பாராட்டப்படுகிறார்.

Twitter சமூக வலைத்தளத்தில் எவ்வாறு இஷன் கிஷன் பாராட்டி இருக்கிறார்கள் பாருங்கள் ?????

படம் 1
படம் 2
படம் 3
படம் 4

T20 உலக கிண்ணத்தில் இதேமாதிரியான தோனியின் Stumping ?????