தோனி வசம் இருக்கும் தனித்துவமான சாதனை

தோனி வசம் இருக்கும் தனித்துவமான சாதனை

IPL ஏலம் முடிவடைந்துள்ள நிலையில் IPL ஏலம் தொடர்பான புள்ளி விபரங்கள் நாளாந்தம் வெளியாகி கொண்டிருக்கின்றன.

தற்போது தோனி 2008 இல் படைத்த சாதனை ஒன்றை ரசிகர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.
2008 ஆம் ஆண்டு முதலாவது IPL ஏலத்தில் அனைத்து அணிகளாலும் ஏலத்தில் Bid செய்யப்பட்ட வீரராக தோனி திகழ்கிறார்.
2008 இல் IPL அணிகள் தோனி மீது வைத்திருந்த நம்பிக்கையை பறை சாற்றகிறது இச் சாதனை.