இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று இடம்பெறுகிறது.
பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, பெங்களுரில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது.