நாதன் லியோன் படைத்த மற்றுமொரு சாதனை..!

டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் பெரும்பாலான நாடுகளில் டெஸ்ட் ஃபிஃபரைத் பெற்றுக்கொண்ட பந்துவீச்சாளர்:

முத்தையா முரளிதரன்-9
ஷேன் வார்ன் -9
நாதன் லியோன் – 9**
வாசிம் அக்ரம் – 8
வக்கார் யூனிஸ் – 8
டேல் ஸ்டெய்ன் – 8

நாதன் லியான் 9 வெவ்வேறு நாடுகளில் டெஸ்ட் ஃபைபர் (5 விக்கெட் பெறுதி) எடுத்த மூன்றாவது பந்து வீச்சாளர் ஆனார் ????????

#AUSvNZ #NathanLyon