நாம் பயந்தோம்னா அடிச்சு ஓடவிட்டுண்ணே இருப்பாங்க-சுந்தர் (மீம்ஸ்)

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கண்டுபிடிப்பான நம்ம தமிழகத்தின் வோஷிங்கிடன் சுந்தர் தொடர்பில் ஒரு மீம்ஸ் பார்க்க கிடைத்தது.

ரோஹித், கோஹ்லி, ரஹானே என்று முன்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டம் இழந்தாலும், சுந்தர் மிகசிறந்த ஒரு இன்னிங்க்ஸை அரங்கேற்றினார்.

ஆமா நாம பயந்தோம்னா அடிச்சு ஓடவிட்டுண்ணே இருப்பாங்க உண்மைதான் அதான்பா நாம திருப்பி அடிக்கணும்ல்ல .

THX _TCTV