நிக்கலஸ் பூரான் அதிரடி-29 பந்துகளில் 89 ஓட்டங்கள் (வீடியோ இணைப்பு)

அபுதாபியில் இடம்பெற்றுவரும் T20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளின் நிக்கலஸ் பூரான் வாணவேடிக்கை நிகழ்த்தி வருகின்றார்.
நேற்று இடம்பெற்ற போட்டி ஒன்றில் 29 பந்துகளில் 12 சிக்ஸர்கள் அடங்கலாக 89 ஓட்டங்களை விளாசித்தள்ளினார்.
வீடியோ இணைப்பு.