நியூசிலாந்துக்கு டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..!

பிப்ரவரி 29-ம் தேதி தொடங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலியா தமது அணியை அறிவித்துள்ளது.

▶️ 1வது டெஸ்ட் – பிப்ரவரி 29, 2024 – பேசின் ரிசர்வ், வெலிங்டன்

▶️ 2வது டெஸ்ட் – மார்ச் 8, 2024 – ஹாக்லி பார்க் சவுத், கிறிஸ்ட்சர்ச்