நியூசிலாந்து அணியை சந்திக்கவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் விபரம் வெளியாகியது..!

நியூசிலாந்து அணியை சந்திக்கவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் விபரம் வெளியாகியது..!

 உலக டுவென்டி டுவென்டி தொடர் ஆரம்பமாக இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக நியூசிலாந்து, பங்களாதேஸ் அணிகளுக்கிடையிலான மிக முக்கியமான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இடம்பெறவுள்ளது.

இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்குரிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் 15 பேர் கொண்ட பட்டியல் வெளியாகி உள்ளது.

இந்த பட்டியலில் முன்னணி வீரர்கள் முஷ்பிஹூர் ரஹீம் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அணி விபரம் ???

மஹ்முதுல்லா (Captain), ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம், சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ், மொசடெக் ஹொசைன், அஃபிஃப் ஹொசைன், முகமது நைம், நூருல் ஹசன், ஷமிம் ஹொசைன், ரூபெல் ஹொசைன், முஸ்தாபிசூர் ரஹ்மான், டாஸ்கின் அகமது சைஃபுதீன், ஷோரிஃபுல் இஸ்லாம், தைஜுல் இஸ்லாம், மஹதி ஹசன், அமினுல் இஸ்லாம், நசும் அகமது.