நியூசிலாந்து, பங்களதேஷ் அணிகளுக்கு இடையிலான T20 தொடர் -செப்டம்பர் 1 ஆரம்பம் முழுமையான அட்டவணை.!
பங்களாதேஸ் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் நியூஸிலாந்து அணிக்கும் வங்கதேசம் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதற்கான முழுமையான போட்டி அட்டவணை தருகின்றோம்.
செப்டம்பர் 1 ,செப்டம்பர் 3 ,செப்டம்பர் 5 ,செப்டம்பர் 8, செப்டம்பர் 10 ஆகிய தினங்களில் 5 T20 போட்டிகளும் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி உலக கிண்ண T20 தொடருக்கு முன்னர் இடம்பெறுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.
போட்டி அட்டவணை ???
#NZ அணி விபரம் ???