நியூசிலாந்தை சந்திக்கவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் அணி விபரம் அறிவிப்பு…!

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணிவிப்பாராம் வெளியாகியுள்ளது.

ஜோ ரூட் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் ஓலி ரொபின்சன் , ஜேம்ஸ் பிரசி ஆகிய புதுமுகங்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 2-6 ம் திகதி வரை, 2021, லோர்ட்ஸ் மைதானத்திலும், 2 வது டெஸ்ட் போட்டி ஜூன் 10-14 எட்பாஸ்டன் , பர்மிங்காம் மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.