நியூஸிலாந்துக்கு எதிராக தொடர்ந்து இந்தியா தடுமாறுவது ஏன் -புள்ளிவிபரங்கள் சொல்வதென ?

நியூஸிலாந்துக்கு எதிராக தொடர்ந்து இந்தியா தடுமாறுவது ஏன் -புள்ளிவிபரங்கள் சொல்வதென ?

நியூசிலாந்து கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று (25) ஒக்லண்ட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி 306 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

307 என்ற இலக்கோடு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து ஒருகட்டத்தில் 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 88 ஓட்டங்களை மட்டுமே பெற்று கொண்டது, அப்படியிருந்தும் அதன் பின்னர் இணைந்த கேன் வில்லியம்சன் மற்றும் லதாம் ஆகிய ஜோடி 4வது விக்கெட்டுக்கு 221 ஓட்டங்கள் குவித்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

நேற்று இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் 51 ஆவது போட்டியில் பெற்றுக்கொண்ட முப்பதாவது தோல்வியாக அமைந்தது, SENA (SA, ENG, NZ, AUS) நாடுகளில் இந்தியா எவ்வாறு வெற்றிகளை குவித்து இருக்கிறது என்பதை அறிய கீழே உள்ள காணொளியை பாருங்கள்.

Video 👇

எமது YouTube தளத்தின் ஏனைய காணொளிகளுக்கு செல்வதற்கு 👇