பங்களாதேசிலிருந்து திடீரென இலங்கைக்கு அழைக்கப்பட்ட இளம் வீரர்..!
நடத்தையை நிர்வகிக்கும் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இலங்கை டெஸ்ட் குழாமில் இடம்பிடித்த விக்கெட் காப்பாளர் கமில் மிஷாரா பங்களாதேஷில் இருந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.