பங்களாதேஷில் சதமடித்து ஆட்டநாயகன் விருதை வென்ற குசல் மென்டிஸ்…!

 

இலங்கை கிரிக்கெட் வீரரான குசல் மெண்டிஸ் பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் கிரிக்கட் தொடர் ஒன்றில் அற்புதமான சதமடித்து ஆட்டநாயகன் விருதையும் தனதாக்கியுள்ளார்.

முகமதின் ஸ்போர்ட்டிங் கிளப் லிட் அணிக்காக Dhaka Premier Division தொடரிலேயே சதம் பெற்றார் குசல்மென்டிஸ்.

இன்றைய போட்டியில் Dhaka Premier தொடரில் மென்டிஸ் 101 (91) சதம் பெற்று போட்டியின் ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.