பங்களாதேஷுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை ஆரம்பித்துள்ளது .
3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடருக்கான 18 பேர் கொண்ட இளைஞர்(இலங்கை)அணியினர் இன்று அதிகாலை நோக்கி தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்.
இலங்கை கிரிக்கெட்டின் புதிய அணித்தலைவராக குசல் பெரேராவும் உதவித் தலைவராக குசல்நி மென்யடிஸும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த போட்டித்திறன் தொடர் தொடர்பில் ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்பு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ இணைப்பு ?
youtu.be/QFsmAC–a8U #BANvSL
இது தொடர்பான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன ?