18 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் செல்லும் நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் 5 T20 போட்டிகள்…!

நியூசிலாந்து அணி 18 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ளதாக இன்றைய நாளில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .

3 ஒருநாள் போட்டிகளில் 5 T20 போட்டிகள் குறித்த போட்டி தொடரில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

வருகின்ற செப்டம்பர் மாதம் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுலா அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

உலக T20 தொடர் அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் வரவுள்ள நிலையில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5 T20 போட்டிகளும் தீர்மானம்மிகு, எதிர்பார்ப்புக்குரிய ஆட்டங்களாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

நியூசிலாந்து கிரிக்கெட் சபை இதனை இன்று அறிவித்துள்ளது.

Previous article41 ஆண்டுகளுக்கு பின்னர் ஹொக்கியில் பதக்கம் வென்று வரலாற்றை புதுப்பித்த இந்திய ஹொக்கி அணி !!
Next articleஒற்றைப் பந்தில் கோஹ்லியின் கதையை முடித்த ஆண்டர்சன்..! (வீடியோ இணைப்பு)