பதவி விலகிய வெஸ்ட் இண்டீஸ் தலைவர் பூரான் -புதியவர் யார் ?

🚨பிரேக்கிங் நியூஸ்🚨

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தலைமைத்துவத்தில் இருந்து நிக்கோலஸ் பூரன் விலகியதாக அறிவித்துள்ளார்.

உலக கிண்ண தொடரில் ஏற்பட்ட தோல்விகளே இவரது திடீர் பதவி விலகலுக்கான காரணமாக கருதப்படுகிறது.

அதிகமாக அணியின் தலைமைத்துவம் அதிரடி வீரர் ரோவ்மான் பவலிடம் ஒப்படைக்கப்படலாம் என கருதப்படுகின்றது.