பந்துவீச்சு தரநிலையில் 2 ம் இடத்தில் ஹசரங்க..!

பந்துவீச்சு தரநிலையில் 2 ம் இடத்தில் ஹசரங்க..!

இருபதுக்கு இருப்பது போட்டிகளின் பந்து வீச்சாளர்களுக்கான புதிய தரவரிசையில் இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்து வீச்சாளர் ஹசரங்க முன்னேறியுள்ளார்.

இறுதியாக வெளிவந்த தரவரிசையில் 3 ம் இடத்தில் காணப்பட்ட ஹசரங்க, இப்போதைய புதிய தரவரிசையில் 2 ம் இடத்துக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுடனான T20 தொடர் நிறைவுக்கு வருகையில் இலங்கையின் ஹசரங்க T20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முழுமையான தரவரிசைப் பட்டியல்.