பயிற்சிகளின்போது அதிரடி காட்டிய இந்திய அணி (வீடியோ இணைப்பு)

டெஸ்ட் உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் இறுதி போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடவுள்ளன.

எதிர்வரும் 18 ம் திகதி ஆரம்பிக்கவுள்ள குறித்த போட்டி தொடர்பில் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் திரும்பியிருக்கின்றது.

இந்த நிலையில் கொரோனா விதிமுறைகளுக்கமைய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ள இந்திய அணியினர், குழுவாக இன்று தமது முதல் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

இந்திய வீரர்கள் பயிற்சியின் போது அதிரடி காட்டும் வீடியோவை இந்திய கிரிக்கெட் சபை தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதனைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கொண்டாடத்தில் காத்திருக்கின்றார்கள்.