பயிற்சியாளரை மாற்றியது ரொனால்டோவின் ஜூவான்டாஸ் அணி..!

கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ விளையாடுகின்ற ஜூவான்டாஸ் அணி தமது பயிற்சியாளராக செயல்பட்ட ஆண்ட்ரியா பிர்லோவை குறித்த பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னர் பதவியாளராக பதவிவகித்த மசிமிலியானோ அல்லேக்ரி அந்த அணியின் பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2014-19 காலப்பகுதியில் ஜூவான்டாஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட மசிமிலியானோ அல்லேக்ரி, அந்த அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.