பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பிஸ்மா மஃரூப் ஓய்வு..!

 

பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பிஸ்மா மரூப் 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் ????????????

பாகிஸ்தானுக்காக 276 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அடுத்த அத்தியாயத்திற்கு வாழ்த்துகள்!????❤️