பாகிஸ்தானை சந்திக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு..!

ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மார்ச் 24 – 1வது டி20, ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம், UAE

மார்ச் 26 – 2வது டி20, ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம், UAE

மார்ச் 27 – 3வது டி20, ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம், UAE

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇