பாகிஸ்தான் சுற்றுலா மேற்கொள்ளும் இங்கிலாந்து – 5 புதுமுகங்கள் அணியில் இடம்பெற்றனர்..!

பாகிஸ்தானுக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 19 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

19 வீரர்களில் பல அனுபவமிக்க வீரர்கள் உள்ளடங்குவதோடு, ஐந்து புதுமுகங்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்  ?

தொடரின் பிந்தைய பகுதிகளுக்கு பட்லர் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது; அவர் இல்லாத நேரத்தில் மொயீன் அலி அணிக்கு தலைமை தாங்குவார் ??

இந்த அணியில் ஆர்ச்சர், ஜேசன் ரோய் ஆகியோர் இணைக்கப்படவில்லை.

ஜோர்டான் காக்ஸ், வில் ஜாக்ஸ், லூக் வூட், ஓலி ஸ்டோன் மற்றும் டாம் ஹெல்ம் ஆகியோரே பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற புதுமுக வீரர்களாவர்.

#PAKvENG