பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்கான Match officials அறிவிக்கப்பட்டனர்…!

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்கான அதிகாரிகள் அறிவிக்கப்பட்டனர்.

◾ராவல்பிண்டி டெஸ்ட் (1 டிசம்பர் முதல் 5 டிசம்பர் வரை)

▪️ஜோயல் வில்சன் (கள நடுவர்)
▪️ அஹ்சன் ராசா (கள நடுவர்)
▪️ மரைஸ் எராஸ்மஸ் (மூன்றாவது)
▪️ஆசிப் யாகூப் (நான்காவது)

முல்தான் டெஸ்ட் (9 டிசம்பர் முதல் 13 டிசம்பர் வரை)

▪️ மரைஸ் எராஸ்மஸ் (கள நடுவர்)
▪️அலீம் தார் (கள நடுவர்)
▪️ ஜோயல் வில்சன் (மூன்றாவது)
▪️ ரஷித் ரைஸ் (நான்காவது)

கராச்சி டெஸ்ட் (17 டிசம்பர் முதல் 21 டிசம்பர் வரை)

▪️ஜோயல் வில்சன் (கள நடுவர்)
▪️ அஹ்சன் ராசா (கள நடுவர்)
▪️ மரைஸ் எராஸ்மஸ் (மூன்றாவது)
▪️ஆசிப் யாகூப் (நான்காவது)

#PAKvENG | #ENGvPAK

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇