பாடகர் இராஜின் இல்லம் தாக்கப்பட்டது …! (Video)

பாடகர் இராஜின் இல்லம் தாக்கப்பட்டது …!

இலங்கையின் இசையமைப்பாளர், பாடகர் இராஜ் வீரரத்னவின் குடியிருப்பு இல்லம் தற்போது இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட காட்சிகள் வீட்டின் கட்டமைப்பின் மீது ஒரு குழு பொருட்களை வீசுவதைக் காட்டுகிறது.

தற்போதைய அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக இராஜ் வீரரத்ன அண்மைக் காலங்களில் விமர்சனங்களுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.