பாண்டியாவுக்கு அபராதம்..!

???? Breaking News ????

முல்லன்பூரில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மெதுவாக ஓவர் விகிதத்தை கடைப்பிடித்ததால்( Slow over rate) அவருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ஓவர் ரேட் குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் இந்த சீசனில் அவரது அணி செய்த முதல் குற்றமாகும்.

#HardikPandya #PBKSvsMI #IPL2024

 

 

Previous articleஎனது அணி அரையிறுதியில் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறேன் – சாமரி அத்தபத்து..!
Next articleஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி..!