பாரிஸ் அணியில் Ramos: மிரட்டும் பாரிஸ் அணி விபரம்

Sergio Ramos கடந்த பருவகால போட்டிகளுடன் Real Madrid உடனான ஒப்பந்தத்தை முடித்து கொண்டார்.

இந் நிலையில் தற்சமயம் Free Agent ஆக இருக்கும் Ramos இன் புதிய கழகம் எது என்ற எதிர்பார்ப்பு வெகு நாட்களாகவே இருந்து வந்த நிலையில் Ramos PSG அணியுடன் இணைவதை PSG அணி தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

Ramos PSG அணியில் இணைந்தமையால் Neymar மற்றும் Mbappe உடன் இணைந்து PSG பிற அணிகளுக்கு சவால் விடும் அணியாக மாறியுள்ளது.