பிக் பாஷ் தொடர் – வைட் பந்தினால் சத்தத்தை இழந்த வீரர் (காணொளி)

பிக் பாஷ் தொடர் – வைட் பந்தினால் சத்தத்தை இழந்த வீரர் 

வெற்றிக்கான இறுதி ஓட்டத்தை பெற வேண்டிய நிலையில் 98 ஓட்டங்களுடன் மறு முனையில் இருந்த Vince சக வீரர் ஒத்துழைப்பு வழங்கியும் இறுதியில் ஆண்ட்ரூ டை வீசிய வைட் பதினால் சதத்தை தவற விட்டார்.

அந்த காணொளி இணைப்பு ?