பிரபல இந்திய வீரர் ஓய்வை அறிவித்தார்…!

பிரபல இந்திய வீரர் ஓய்வை அறிவித்தார்…!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த 37 வயதான வினய் குமார் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இலங்கையின் தம்மிக்க பிரசாத், உப்புல் தரங்க ஆகியோரைத்த தொடர்ந்து அண்மையில் இந்திய விக்கெட் காப்பாளரான
நார்மன் ஓஜா ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இவர்களைத் தொடர்ந்து கடந்து 10 நாட்களுக்குள் இன்னுமொரு வீரர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

வினய் குமார் <3

இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள் போட்டிகள், 9 T20 போட்டிகள் மற்றும் 109 IPL போட்டிகளிலும் இவர் ஆடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.