பிரிமியர் லீக் கால்பந்து தொடர் மான்செஸ்டர் சிட்டி முதலிடம்

பிரிமியர் லீக் கால்பந்து தொடர் மான்செஸ்டர் சிட்டி முதலிடம்

பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. மான்செஸ்டர் யுனைடெட் அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தமையால் மான்செஸ்டர் சிட்டி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.

20 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் மான்செஸ்டர் சிட்டி ஒரு போட்டி கைவசம் ulla நிலை‌யி‌ல் 41 புள்ளிகளுடன் முதலிடத்திலும் மான்செஸ்டர் யுனைடெட் 40 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.