பிரீமியர் லீக் ? கிளப்பில் இணைந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

பிரீமியர் லீக் ? கிளப்பில் இணைந்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

சிறந்த கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்று இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்தாட்ட போட்டிகளில் தன்னுடைய நூறாவது கோலை அடித்து அசத்தியுள்ளார்.

2003ஆம் ஆண்டு மான்செஸ்டர் யுனைட்டட் கழகத்தின் சார்பில் இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாட ஆரம்பித்த ரொனால்டோ இன்று தன்னுடைய நூறாவது கோலை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

? 84 கோல்கள் முதல் அத்தியாயத்தில் பெற்றவை
⚫️ 16 கோல்கள் மீண்டும் மான்செஸ்டரில் இணைந்த பின்னர் பெற்றுக் கொண்டவை