பிரேசில் , அர்ஜென்டினா அணிகளின் உலக்கிண்ண தகுதிகாண் போட்டி முடிவுகள்..!

பிரேசில் , அர்ஜென்டினா அணிகளின் உலக்கிண்ண தகுதிகாண் போட்டி முடிவுகள்..!

கட்டாரில் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகளில் பிரேசில் , அர்ஜென்டினா அணிகள் இலகு வெற்றி பெற்றுள்ளன.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய ஒரு போட்டித் தொடராக பார்க்கப்படும் இந்த உலக கிண்ணப் போட்டி தொடருக்கு முன்னர் தங்கள் விருப்புக்குரிய கால்பந்து அணிகள் களத்தில் எவ்வாறு முட்டி மோதுகின்றன என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் .

அதன்படி கால்பந்து உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ள தகுதியான அணி அணிகளாக கருதப்படும் பிரேசில்,  அர்ஜென்டினா அணிகள் நேற்று வெவ்வேறாக பலப்பரீட்சை நடத்தின.

பிரேசில் மற்றும் சிலி அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரேசில் அணி 1_0 வெற்றி பெற்றது, அதேபோன்று அர்ஜென்டினா மற்றும் வெனிசுலா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா 3-1 என்று வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

கால்பந்து உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் தென் அமெரிக்க கண்ட நாடுகளின் அடிப்படையிலான புள்ளி பட்டியல் ???