பிறந்தநாள் வாழ்த்துக்கள் சமிந்தா வாஸ் ????

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சமிந்தா வாஸ் ❤️

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த சமிந்த வாஸ் இன்று தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

ஒருநாள் இன்னிங்ஸில் முதல் பந்திலேயே அதிக முறை விக்கெட் எடுத்தவர் என்ற பெருமை இவருக்கிருக்கிறது.

8 முறை – சமிந்த வாஸ்
4 முறை – மிட்செல் ஸ்டார்க்
4 முறை – நுவன் குலசேகர
4 முறை – பிரட் லீ
4 முறை – வாசிம் அக்ரம்
4 முறை – ஷான் பொல்லாக்
4 முறை – ஜாகீர் கான்