புதிய கால்பந்து தரவரிசை- பிரேசில் முதலிடம்…!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நெருங்கிவரும் நிலையில் வெளியிடப்பட்ட சமீபத்திய உலக தரவரிசைப் பட்டியலில் பிரேசில் அணி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

கால்பந்து தரவரிசையில் முதல் 15 இடங்கள் 👇

1. பிரேசில்
2. பெல்ஜியம்
3. அர்ஜென்டினா
4. பிரான்ஸ்
5. இங்கிலாந்து
6. இத்தாலி
7. ஸ்பெயின்
8. நெதர்லாந்து
9. போர்ச்சுகல்
10. டென்மார்க்
11. ஜெர்மனி
12. குரோஷியா
13. மெக்சிகோ
14. உருகுவே
15. சுவிட்சர்லாந்து