புதிய மனேஞரின் கீழ் முதல் வெற்றியை பெற்றது செல்சி

புதிய மனேஞரின் கீழ் முதல் வெற்றியை பெற்றது செல்சி

பிரிமியர் லீக் கழகமான செல்சி இன்றைய பேர்ன்லி  போட்டியில் 2-0  கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

Lampard மனேஞர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு Thomas Tuchel மனேஞர் ஆக  நியமிக்கபட்டு இது இரண்டாவது போட்டியாகும். முதல் போட்டியில் சமநிலை உம் இரண்டாவது  வெற்றியையும்  செல்சி  அணி.