புதிய T20 தரவரிசை – உலக சாதனைக்காக காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்…!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் டுவென்டி டுவென்டி போட்டிகளில் ஒரு புதிய உலக சாதனையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்.

T20 சரித்திரத்தில் தரவரிசையில் அதிகமான புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர் எனும் சாதனையை நோக்கி சூரியகுமார் யாதவ் முன்னேறுகிறார்.

2020 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் டேவிட் மாலன் 915 புள்ளிகளை T20 போட்டிகளில் பெற்றுக்கொண்டமையே உச்சபட்ச T20 போட்டிகளுக்கான தரவரிசை புள்ளியாகும் .

இப்போதைய நிலையில் சூரியகுமார் 908 புள்ளிகளை பெற்றுள்ளார், இறுதியாக இடம்பெற்ற நியூசிலாந்துடனான 3வது டுவென்டி டுவென்டி போட்டியிலும் 13 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ள சூரியகுமார் விரைவில் உலக சாதனையை எட்டுவார் என நம்பப்படுகிறது.

புதிய T20 தரவரிசை பட்டியல் கீழே 👇

ICC ஆடவர் T20I தரவரிசை (பேட்டிங்)

சூர்யகுமார் யாதவ் – 908 புள்ளிகள்
முகமது ரிஸ்வான் – 836
டெவோன் கான்வே – 788
பாபர் அசாம் – 778
ஐடன் மார்க்ராம் – 748
டேவிட் மாலன் – 719
ரிலீ ரோசோவ் – 693
ஆரோன் பின்ச் – 680
க்ளென் பிலிப்ஸ் – 676
அலெக்ஸ் ஹேல்ஸ் – 655

ICC ஆடவர் T20I தரவரிசை (பந்துவீச்சு)

ரஷித் கான் – 698
வனிந்து ஹசரங்க – 692
அடில் ரஷித் – 692
ஜோஷ் ஹேசில்வுட் – 690
சாம் கர்ரன் – 688
தப்ரைஸ் ஷம்சி – 681
ஆடம் ஜம்பா – 678
முஜீப் உர் ரஹ்மான் – 677
மிட்செல் சான்ட்னர் – 662
அன்ரிச் நார்ட்ஜே – 659

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇