புதிய T20 தரவரிசை- கோஹ்லி சாதனை…!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட T20 தொடரின் நேற்றைய போட்டியில் அரைச்சதம் அடித்த கோஹ்லி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

புதிய T20 போட்டிகளுக்கான தரவரிசையில் கோஹ்லி முதல் 5 இடங்களுக்குள் வந்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் முதலிடத்திலும், டெஸ்ட் மற்றும் T20 போட்டி தரவரிசையில் கோஹ்லி 5 ம் இடத்திலும் காணப்படுகின்றார், உலக அரங்கில் அனைத்துவகைப் போட்டிகளிலும் தரநிலையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே வீரர் கோஹ்லி என்பதும் குறிப்பிடத்தக்கது.

T20 தரவரிசைப் பட்டியல்.