பும்ராவுக்கு பதிலாக அணிக்குள் வரும் வீரர்…!

பும்ராவுக்கு பதிலாக அணிக்குள் வரும் வீரர்…!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய இரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இடம்பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பும்ரா உபாதைக்குள்ளாகி இந்த தொடர் மட்டுமல்லாது உலக கிண்ண தொடரையும் தவறவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை உலகக் கிண்ணத்துக்கான அணியிலும் பும்ரா இடத்தை இந்த நிலையில் அவருக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் சாமி இணைத்த்துக்கொள்ளப்பட வாய்ப்பிருப்பதாகவும், இல்லை என்றால் அந்த அணிக்கும் சிராஜ் கொண்டுவரப்பட இருப்பதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.