இலங்கையின் குறுந்தூர வீரரான யூபுன் அபேகோன் இங்கிலாந்தின் பேர்மிங்காம் நகரில் இடம்பெறும் பொதுவலவாய போட்டிகளில் 100m ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இந்த தகுதிகாண் பந்தயத்தை 10.06 வினாடிகளில் முடித்ததில் 1வது இடத்தைப் பிடித்ததுடன் அவர் இப்போது அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
வீடியோ ?
Sri Lanka's Yupun Abeykoon wins first place in the 100m Heats in the Commonwealth Games Stadium in Birmingham. #CommonwealthGames2022 pic.twitter.com/QiblIWsmzm
— wajith.sm (@sm_wajith) August 2, 2022