பொல்லார்டின் 6 சிக்ஸர்கள்- யார் தவறு தெரியுமா ? (மீம்ஸ்)..!

பொல்லார்டின் 6 சிக்ஸர்கள்- யார் தவறு தெரியுமா ? (மீம்ஸ்)..!

பொல்லார்ட் சும்மாவே ஸ்பின்னர்னா ஓவருக்கு 2 சிக்ஸ் பறக்க விடுவான்னு தெரியாமலா நம்ம தலைவன் மத்தியூஸ் அகில தனஞ்சய கையில பந்தைக் கொடுத்தார்.

இதெல்லாம் அகில தனஞ்சய தவறு கிடையாது, ஒட்டு மொத்தத்தில் இது தலைவன் மத்தியூஸ் தவறு மக்களே.

மீம்ஸ் ?