போட்டியின் நடுவே நிலை குலைந்த Eriksen: யூரோ கிண்ண போட்டி இடை நிறுத்தம்

போட்டியின் நடுவே நிலை குலைந்த Eriksen:
யூரோ கிண்ண போட்டி இடை நிறுத்தம்

Denmark மற்றும் Finland அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் முதல் பாதியின் இறுதி நேரத்தில் Denmark அணியின் தலைவர் Christian Eriksen திடீரென மைதானத்தில் நிலை குலைந்து வீழ்ந்தார். இந்நிலையில் அவருக்கான உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் போட்டியு‌ம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்கள் இன்னும் கிடைக்கபெறவில்லை.

Previous articleமுறைகேடாக நடந்துகொண்ட சாகிப் அல் ஹசனுக்கு போட்டித்தடை- ஒரேயடியா தூக்கி வெளியில போடுங்க சார் :)
Next articleஇந்தியாவில் பிறந்து நியூஸிலாந்துக்காக கிரிக்கெட் ஆடிய 5 வீரர்கள்…!