மகளிர் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான இலங்கை அணி விபரம்..!

மகளிர் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள இலங்கை கிரிக்கெட் மகளிர் அணி விவரம் இன்று வெளியாகியுள்ளது .

தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சாமரி அத்தப்பத்து தலைமையில் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இலங்கை ??? மகளிர் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான அணி ????

1) சாமரி அத்தப்பத்து – கேப்டன்
2) ஹர்ஷிதா மாதவி – துணை கேப்டன்
3) இனோகா ரணவீர
4) நிலக்ஷி டி சில்வா
5) ஹாசினி பெரேரா
6) சுகந்திகா குமாரி
7) ஓஷதி ரணசிங்க
8) ஆமா காஞ்சனா
9) உதேஷிகா ப்ரோபோதானி
10) அச்சினி குலசூரிய
11) அனுஷ்கா சஞ்சீவானி
12) கவிஷா தில்ஹாரி
13) தாரிகா செவ்வந்தி
14) பிரசாதினி வீரக்கொடி
15) இமேஷா துலானி
16) விஷ்மி ராஜபக்ஷ
17) சச்சினி நிசன்சலா

மேலதிக வீராங்கனைகள்.

1) உமேஷா திமாஷினி
2) காவ்யா காவிந்தி
3) மதுஷிகா மெத்தானந்தா
4) சத்ய சாந்தீபனி
5) லிஹினி அப்சரா

நவம்பர் 21 முதல் டிசம்பர் 5 ம் திகதி வரை தகுதிச்சுற்று போட்டிகள் சிம்பாப்வே யில் உடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.