மகளிர் உலகக் கோப்பை ; பாகிஸ்தானை வெளியேற்றியது இங்கிலாந்து!

2022 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக எளிதான வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்து தொடர்ந்து மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்ட முதல் அணியாக பாகிஸ்தான் ஆனது.

இதேவேளை, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 இன் அரையிறுதிக்கு அவுஸ்ரேலியாவை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா முன்னேறியது,

மோசமான வானிலை காரணமாக அவர்களின் போட்டி கைவிடப்பட்டது.