மகளிர் உலக்கிண்ண புள்ளிப் பட்டியல் – இந்தியா தகுதி பெறுமா ? 

மகளிர் உலக்கிண்ண புள்ளிப் பட்டியலின் படி, அவுஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது.

இதில் இந்தியா தகுதி பெறுமா என்ற கேள்வியும் காணப்படுகிறது.

பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றுள்ளதால் புள்ளிப் பட்டியலில் 3 ம் இடத்துக்கு முன்னேறியது.

இதனால் இந்தியா அரைஇறுதிக்கு செல்வது நெருக்கடியாகியுள்ளது, தென் ஆபிரிக்காவுடனான போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் மட்டுமே அரைஇறுதியை எட்டமுடியும் எனும் நிலை உருவாகியுள்ளது.