மகளிர் உலக்கோப்பை – No Ball இந்திய கனவை தகர்த்து வெளியேற்றியது..!

2022 மகளிர் உலகக் கோப்பையில் இந்தியாவின் பயணம் முடிவடைந்தது, தென்னாப்பிரிக்கா 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ?

?? ஆஸ்திரேலியா
?? தென் ஆப்பிரிக்கா
? இங்கிலாந்து
? வெஸ்ட் இண்டீஸ்
ஆகிய நான்கு அரையிறுதிப் போட்டிக்குள் நுளைந்தனர்.

இந்தியா ??: 274/7 (50)
ஸ்மிருதி மந்தனா: 71 (84)
மிதாலி ராஜ்: 68 (84)
ஷப்னிம் இஸ்மாயில்: 2/42 (10)

தென் ஆபிரிக்கா ??: 275/7 (50)
லாரா வால்வார்ட்: 80 (79)
மிக்னான் டு ப்ரீஸ்: 52* (63)
ஹர்மன்ப்ரீத் கவுர்: 2/42 (8)

2 பந்துகளில் 3 ஓட்டங்கள் தேவையான நிலையில் டீப்தி சர்மா வீசிய நோ போல் போட்டியை மாற்றியது , அந்த பந்தில் கைப்பற்றப்பட்ட விக்கட் வீணாகிப்போக போட்டியில் இந்தியா வேதனையுடன் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.