மகளிர் பிரிவு ஒலிம்பிக் ரக்பி போட்டிகளில் மகுடம் சூடியது நியூசிலாந்து அணி..!
32வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ரக்பி போட்டிகளில் மகளிர் பிரிவில் நியூசிலாந்து ரக்பி அணி அபார வெற்றியைப் பெற்று தங்கப்பதக்கத்தை சூடிக்கொண்டது.
பிரான்ஸ் அணியுடன் இடம்பெற்ற ரக்பி மகளிர் பிரிவு போட்டிகளில் 26 _12 எனும் புள்ளிகள் அடிப்படையில் நியூஸிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்று சாம்பியன் மகுடத்தை தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இதன் மூலமாக நியூஸிலாந்து மகளிர் அணி ரக்பி 7 போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.