மகளிர் ஹொக்கி போட்டிகளுக்கான தரவரிசை வெளியீடு- பெல்ஜியம் முதலிடம் இந்தியா முன்னேற்றம்..!
ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து மகளிருக்கான Hockey போட்டிகளுக்கான புதிய தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பெல்ஜியம் அணி தொடர்ந்தும் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் நிலையில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் மூன்றாம் இடத்துக்கான வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி புதிய நரவரிசைப்பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழுமையான தரவரிசை பட்டியல் விபரம் இணைப்பு ???