மகேந்திர சிங் தோனியின் அதிரடி, த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி (வீடியோ இணைப்பு)

மகேந்திர சிங் தோனியின் அதிரடி, த்ரில் வெற்றி பெற்ற சென்னை அணி (வீடியோ இணைப்பு)

பதினைந்தாவது ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டம் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையில் சற்றுமுன் நிறைவுக்கு வந்துள்ளது.

ஐபிஎல்லின் எல் கிளாசிகோ என அழைக்கப்படுகின்ற இந்த ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனியின் அதிரடி கைகொடுக்க சென்னை அணி அபார வெற்றியை பெற்றுக்கொண்டது .

இறுதி 4 பந்துகளில் 16 ஓட்டங்கள் தேவையாக இருந்த நிலையில் தோனி ஆடிய ருத்ர தாண்டவம் சென்னைக்கான வெற்றியை பரிசளித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணி வரலாற்றில் இல்லாத அளவில் முதல் முறையாக தொடர்ந்து 7 வது ஆட்டத்திலும் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் இறுதி இடத்தில் காணப்படுகிறது.

video ?

சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.