மகேஷ் தீக்ஷனவின் மனிதாபிமானம்-IPL வருவாய் மருத்துவமனைக்கு..!

மகேஷ் தீக்ஷனவின் மனிதாபிமானம்-IPL வருவாய் மருத்துவமனைக்கு..!

இலங்கையின் புதுமுக வீரர் மகேஷ் தீக்ஷன இலங்கையின் சுகாதாரத் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

ஐபிஎல் மூலம் கிடைத்த வருமானத்தில் சிலவற்றை லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கி வைத்துள்ளார்.

மருத்துவமனையின் மனித இதய வால்வு (Human heart valve) மற்றும் tissue bank & Tissue vault & cell freezing bags வாங்குவதற்கு அவர் அன்பளித்த பணம் பயன்படுத்தப்பட்டது, இவை அனைத்தையும் மகேஷ் தீக்ஷனா அவற்றை லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் 50 லட்சம் இந்திய ரூபாய்களுக்கு மகேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

YouTube தளத்துக்கு செல்லுங்கள் ?