மக்ஸ்வெல்லை திட்டமிட்டு வெளியேற்றிய சாமிக -மாஸ்டர் மைன்ட் வீடியோ..!

சமிக கருணாரத்னவிடம் கிளென் மேக்ஸ்வெல் தோல்வியடைந்தார் ..!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (16) கண்டி பல்லேகல மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது.

Toss வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் fielding  தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இலங்கை 47.4 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் ஒருநாள் போட்டியில் கிளென் மெக்ஸ்வெல் அதிரடி நிகழ்த்தினாலும் இன்று அவுஸ்ரேலியாவின் வெற்றியை சாமிக்க கருணாரத்ன தகர்த்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

கிளென் மேக்ஸ்வெல் 30 ரன்களில் இருந்தபோது சமிக கருணாரத்னவின் பந்தில் கேட்ச் ஆனார். க்ளென் மக்ஸ்வெல் சாமிக்க கருணாரத்னவால் வீழ்த்தப்பட்ட வீடியோவைப் கீழே பாருங்கள் ?

 

 

 

 

 

Previous articleசாமிக, வெல்லாலகே கலக்கல்- அவுஸ்ரேலியாவை மிரள வைத்த இலங்கை..!
Next article“சாமிக கருணாரத்ன வெற்றிக்காக பிறந்த வீரன்” – போட்டியின் பின்னர் இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக கூறுகிறார்!